#Increasing ice cream sales; அதிகரிக்கும் ஐஸ்கிரீம் விற்பனை – தரமானதா என கண்காணிக்க உத்தரவு.

May 4, 2025

By இரா. தேவேந்திரன்.

கோடை காலத்தில் நாடு முழுவதும் ஐஸ்கிரீம் விற்பனை அதிகரித்து வருகிறது. ஐஸ்கிரீம் நிறுவனங்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க, அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. கொளுத்தும் கோடை வெயிலால், தமிழகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. ஐஸ்கிரீம் தயாரிப்பு மூலப்பொருள்கள் தயாரிப்பு காலாவதி தேதி போன்ற விபரங்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.ஐஸ்கிரீம் நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு - உணவு பாதுகாப்புத்துறை - apcnewstamil.comவிதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை தீவிரம் காட்டி வருகிறது. மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சோதனை நடத்துவதோடு, புகார்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, திருச்சி போன்ற மாநகரங்களில் ஐஸ்கிரீம் விற்பனை தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை தரமற்ற ஐஸ் மற்றும் காலாவதியான ஐஸ்கிரீம்களும் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தி மனிதர்களுக்கு கேடு விளைவிக்காத வகையில்  ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.ஐஸ்கிரீம் நிறுவனங்களை கண்காணிக்க உத்தரவு - உணவு பாதுகாப்புத்துறை - apcnewstamil.comஅதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே பொதுமக்களும் விழிப்புடன் இருந்து தாங்கள் வாங்கும் ஐஸ்கிரீம் பாக்கெட்டுகளில் தயாரித்த தேதி காலாவதியாகும் தேதி ஆகியவற்றை ஆய்வு செய்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல சில நிறுவனங்கள் மனித உயிர்களை கணக்கில் வைத்துக்கொண்டு தீங்கு விளைவிக்காத வகையில் தங்களது ஐஸ்கிரீம் தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள்.Ice Cream: விஷமாகும் மாறும் ஐஸ் கிரீம்... ஒரே ஒரு எலுமிச்சையால் அம்பலமாகும் உண்மை - மனிதன்இந்த நிலையில் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை தரமற்ற ஐஸ் காலாவதியான ஐஸ்கிரீம்களும் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும்  அதிரடியாக சோதனை நடத்தி மனிதர்களுக்கு கேடு விளைவிக்காத வகையில் விற்பனை செய்யும் ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யப்படுகிறதா?  என்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.ஐஸ்கிரீம் விற்பனையில் புதிய சாதனை.. தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் ஆவின்! | Aavin Says Ice Cream Sales Increased than usual in this summer - Tamil Goodreturns

Share:

இரா. தேவேந்திரன்.

May 4, 2025

Leave a Comment