chennireporters.com

#independence day celabration; டி.கே.என் சிபிஎஸ் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆம் ஆண்டு தின விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரத்தில் அமைந்துள்ள.

டி கே என் பப்ளிக் சிபிஎஸ் பள்ளி.

இந்த பள்ளியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்ட தேசத் தலைவர்கள் நேதாஜி, காந்தி நேரு, பாரதியார், வ உ சி போன்ற தலைவர்களைப்போல குழந்தைகள் வேடமிட்டு நடித்தனர்.

போட்டியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி நாயுடு தாளாளர் பிரவீன் நிர்வாக அதிகாரி அபி, எல் ஐ சி வேலு ஆசிரியர் லீமா ஷாலினி, தாரணி மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க.!