chennireporters.com

தாய்லாந்தில் தங்கம் வென்ற சென்னை மங்கை நேத்ரா.

தாய்லாந்தில்  09.12.2022 முதல் 15.12.2022 வரை நடைபெற்ற ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் – 2022 லேசர் பாய்மரப்படகு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை செல்வி நேத்ரா குமணன் தங்கப்பதக்கம் வென்றார்.

தாய்லாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய  சென்னையை சார்ந்த வீராங்கனை செல்வி நேத்ரா குமணன் அவர்களைப் பாராட்டி, தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அவர்கள் பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.

 

இதையும் படிங்க.!