chennireporters.com

வாழ்த்துங்கள் வரலாறு நம்மை பேசட்டும் ….

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேல்முருகன் அவர்கள் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுக்கு  அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் நடைபெற உள்ள சங்கத் தேர்தலில் வழக்கறிஞர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் அந்த மாற்றத்தை நான் தருவேன் என்றும் வழக்கறிஞர்களின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாப்பேன் என்று தெரிவித்துள்ளார்

 

சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

                                                                                                                                                                                        2023ம்  புதிய ஆண்டில் வழக்கறிஞர்களின் நலன் காக்க,                                                    அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க வாய்ப்பு தாருங்கள்.

வாருங்கள் வாகை சூடுவோம் …

வரலாறு நம்மை பேசட்டும்…. 

 

அன்புடன்…

M.வேல்முருகன் வழக்கறிஞர்

சென்னை உயர்நீதிமன்றம்.. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க.!