தமிழக பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகுவதாக ஏற்கனவே சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அது தவிர திமுக அல்லது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தான் இணைய விருப்பம் இருப்பதாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காயத்ரி கிராமத்தில் ஆறு மாதம் இடை நீக்கம் செய்து கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காயத்ரியர்களும் நீக்குவதாக அந்த கட்சி அறிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த காயத்ரி ரகுராம் இன்னும் முக்கிய பல ஆதாரங்களை வெளியிடுவார் என்று அவரது தரப்பு ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். உண்மை நிலை என்ன உண்மையான காரணம் என்ன என்பதை காயத்ரி கிராம வெளிப்படையாக தெரிவித்தால்தான் பாஜகவுக்கும் காயத்ரி ரகுராமிற்கும் இடையே நடந்த பிரச்சனை என்ன என்பதை தெரியவரும்.