chennireporters.com

கிருஸ்தவர்களை‌ அடித்து விரட்டும் இந்து வெறியர்கள்.

திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்ய வந்த இருவர் மீது அப்பகுதி ஆர் .எஸ். எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் கைகளில் இருந்த துண்டு பிரசுரங்களை கிழித்து வீசினர்.

பின்னர் அவர்கள் மீது அந்த துண்டு பிரசுரங்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டி அடித்தனர்.

அதை அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தனது‌ செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இது வலைதளங்களில் வைரலாகி வருகிறது!

இதையும் படிங்க.!