Chennai Reporters

ஓவிய வடிவில் தமிழர்களின் வாழ்க்கை முறை.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் என்பார்கள்.

அப்படிப்பட்ட தமிழ் சமூகம் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி அவர்களது வாழ்க்கை முறை இருந்தது.

அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன நடைமுறைகளை கையாண்டு வந்தார்கள் என்பதை ஓவியங்களாக திட்டி இருக்கிறார்கள்.

நமது முன்னோர்களின் வாழ்வை நம் கண் முன் பிரதிபலிக்கிறது.

அந்த கால வாழ்க்கை முறையை வீடியோ பதிவில் விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!