டிஜிட்டல் உலகத்தில் மரணம் மனிதனை துரத்திக் கொண்டே வருகிறது. காரணம் மனிதர்களின் உணவு பழக்க வழக்கங்கள் ஜங்க் ஃபுட் எனப்படும் துரித உணவுகள் இந்த துரித உணவுகளால் தற்போது அதிக அளவில் சர்க்கரை வியாதி, மாரடைப்பு, உடல் பருமன் போன்ற நோய்கள் அதிகரித்து வருகிறது.
இதை எப்படி தடுக்கலாம் நாம் நமது உடலை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி ஸ்ரீ அகத்தியர் ஆசிரமம் சித்த வைத்திய சாலையின் மருத்துவர் ஸ்ரீதர் அவர்கள் மக்களுக்கு சிறப்பான சித்த மருத்துவத்தை வழங்கி வருகிறார்.
சுகர், உடல் பருமன், தொப்பை, மாரடைப்பு, மூச்சிரைத்தல் இவைகளை தீர்க்க சிறப்பான மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருக்கிறது என்கிறார் மருத்துவர் ஸ்ரீதர். பிற மருத்துவத்தில் மார்பு வலிக்கு மூன்று அல்லது ஐந்து ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பார்கள். குறைந்தது 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
மருத்துவரால் கைவிடப்பட்ட ஒருவர் என்னிடம் வந்தால் ரத்தக்குழாய் அடைப்புகளை எளிதில் தீர்த்து வைப்பேன். அவரை நலமுடன் குணமடையவும் ஆரோக்கிய நிலைக்கு கொண்டு வரலாம். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகள் சரிவர நாம் கடைப்பிடித்தால் மனிதர்களிடத்தில் மரணத்தை தடுக்கலாம் என்கிறார் மருத்துவர் ஸ்ரீதர்.
அது தவிர கேன்சர் நோயை சரியாக ஒரு மாதத்தில் வெற்றிகரமாக குணப்படுத்துகிறார். கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுப்ரமணிய தாஸ் என்பவர் கேன்சர் முற்றி அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டதில் அவர் தற்போது வெகுவாக குணமடைந்து வருவதாக சொல்லுகிறார் ஸ்ரீதர்.
கார் மற்றும் மோட்டார் பைக் ஓட்டுபவர்களுக்கு முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் முதுகு வலி பிரச்சனைஎல்l4, எல்5 பிரச்சனைகளை மிக சிறப்பாக கையாண்டு அருமையான சிகிச்சை மருத்துவத்தை வழங்கி வருகிறார் ஸ்ரீதர்.
சர்க்கரை வியாதி கேன்சர் மார்பு வலி ரத்தக்குழாய் அடைப்பு உள்ளவர்கள் அவரை நேரில் சந்தித்து ஒரு முறை கலந்தாலோசித்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
பொதுமக்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்; ஸ்ரீஅகத்தியர் ஆசிரமம் சித்த வர்ம வைத்தியசாலை. பூந்தமல்லி.
செல்போன்; 8754219331, 9150355678