Chennai Reporters

இணையத்தில் வைரலாகும் வைரமுத்துவின் வீடியோ தொகுப்பு.

காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது அதைக் கண்டு வைரமுத்துவின் மனம் கவிதையில் குளித்தாடுகிறது காவிரியின் கறை தொட்டு பாய்ந்தோடும் நதியை நேரில் சென்று சிலாகித்து கவிதை பாடுகிறார் வைரமுத்து.

கரைத் தொட்டு பாய்ந்து ஓடும் காவிரியின் அழகை பறை கொட்டி பறை கொட்டி பாவிமனம் கூத்தாடும் என்று வைரமுத்துவின் மனம் குதுகலித்து சந்தோஷத்தில் கவிதை பாடுகிறது.  கேட்பதற்கு நமக்கெல்லாம் நெஞ்சம் இனிக்கிறது.

வைரமுத்துவின் கவிதைகள் என்றால் தமிழ் ரசிகர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி தான்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!