chennireporters.com

இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் கைது?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி குடிபோதையில் காரை ஓட்டி மோதிய வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.!

இதையும் படிங்க.!