chennireporters.com

மணிப்பூர் ஆளுநருடன் கே.ஆர். வி கல்விக்குழு அறக்கட்டளை தலைவர் சந்திப்பு .

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த கே.ஆர்.வி கல்வி அறக்கட்டளையின் தலைவர் வெங்கடேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்பு பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அதன் பிறகு பாஜக எடுத்த பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு கட்சி பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மணிப்பூர் ஆளுநர் இல கணேசன் அவர்களை மரியாதை நிமித்தமாக ஓபிசி பிரிவு தலைவர் சாய் சுரேஷ்வுடன் சென்று கவர்னர் இல.கணேசன் ஐ மரியாதை நிமித்தமாக கே.ஆர்.வி கல்வி அறக்கட்டளை தலைவர் வெங்கடேஷ் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது தமிழகம் மற்றும் மணிப்பூர் பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க.!