Chennai Reporters

காவலர்களின் கண்ணியத்தை கலங்க படுத்திய லேடி (கே.டி) இன்ஸ்பெக்டர்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல்நிலையத்தில் பார்வையற்ற இளைஞர் மீது நடத்தப்பட்ட கொடூரம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.காவலர்களின் இந்த கேவலத்தை எண்ணி வெக்கப்படுகிறோம்.

ஆண் காவலர்களை விட பெண் காவலர்கள் வரம்புமீறி செயல்படுவதும் தங்களுடைய சட்டத்தை மீறி லஞ்சம் வாங்குவது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

காவலர்களின் நண்பன் என்று கூறிக்கொளும் போலீசார்மிருகங்களை விட மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள்.ஒரு சிலர் செய்யும் இது போன்ற தீய செயல்களால் ஒட்டுமொத்த காவல்துறையும் தலை குனிந்து நிற்க வேண்டியுள்ளது.

இது போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபடும் பெண் காவலர்கள் மட்டு மல்லாமல் சட்டம் ஒழுங்கை நீதித்துறை மதிக்காமல் செயல்படும்.

போலீஸ் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களை உடனடியாக பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!