chennireporters.com

#lok sabha election 2024 ; பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்.

எந்தெந்த தொகுதியில் யார் யார் முக்கிய வேட்பாளர்கள்.?(26-03-24 நிலவரப்படி)

வட சென்னை,திமுக-கலாநிதி வீராச்சாமி,அதிமுக-இராயபுரம் மனோ,நாம் தமிழர்-அமுதினி,பாஜக-பால் கனகராஜ்.

cauvery water management board: Cauvery Row: M K Stalin urges PM Narendra Modi to direct Water Resources ministry to withdraw Clarification Petition pending before SC

மத்திய சென்னை,திமுக-தயாநிதி மாறன்,அஇஅதிமுக+ தேமுதிக-பார்த்தசாரதி,நாம் தமிழர்-கார்த்திகேயன்,பாஜக-வினோஜ் செல்வம்

தென் சென்னை,திமுக-தமிழச்சி தங்கப்பாண்டியன், அதிமுக-ஜெயவர்தன்நாம் தமிழர்-தமிழ்செல்வி, பாஜக-தமிழிசை செளந்தரராஜன்

திருவள்ளூர், காங்கிரஸ்-சசிகாந்த் செந்தில், அஇஅதிமுக+தேமுதிக-நல்லதம்பி, நாம் தமிழர்-ஜெகதீஸ் சந்தர், பாஜக-பாலகணபதி

Where is Advani: Udhayanidhi Stalin questions PM Modi on charges of sidelining others in DMK - India Today

ஸ்ரீபெரும்புதூர், திமுக-டி.ஆர்.பாலு, அதிமுக-பிரேம்குமார், நாம் தமிழர்-ரவிச்சந்திரன் பாஜக+தமாகா-வேணு கோபால்

அரக்கோணம்,திமுக-ஜெகத்ரட்சகன்,அதிமுக-விஜயன், நாம் தமிழர்-அப்சியா நஸ்ரின்
பாஜக+பாமக-கே.பாலு

காஞ்சிபுரம், திமுக-செல்வம்வெங்கடேஷ், அதிமுக-ராஜசேகர், நாம் தமிழர்-சந்தோஷ்குமார்
பாமக-ஜோதி

Tamil Nadu CM lashes out at DMK's betrayal of Tamils' cause | Tamil Nadu CM lashes out at DMK's betrayal of Tamils' cause

வேலூர், திமுக-கதிர் ஆனந்த், அதிமுக-பசுபதி, நாம் தமிழர்-மகேஷ் ஆனந்த், பாஜக+புதியநீதிக் கட்சி-ஏ.சி.சண்முகம்

திருநெல்வேலி, காங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ், அதிமுக-ஜான்சி ராணி, நாம் தமிழர்-பா.சத்யா, பாஜக-நயினார் நாகேந்திரன்

தென்காசி, திமுக-ராணி ஸ்ரீகுமார், அஇஅதிமுக+ புதிய தமிழகம்-கிருஷ்ணசாமி, நாம் தமிழர்-இசை மதிவாணன், பாஜக+ தமமுக-ஜான் பாண்டியன்

PM Modi's 'identity of dynasts' taunt to Udhayanidhi Stalin after SC rap | Latest News India - Hindustan Times

தூத்துக்குடி, திமுக-கனிமொழி,அதிமுக-சிவசாமி வேலுமணி, நாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன், பாஜக+ தமாகா-SDR.விஜயசீலன்

கன்னியாகுமரி, காங்கிரஸ்-விஜய் வசந்த், அதிமுக-பசிலியான் நசரேத், நாம் தமிழர்-மரிய ஜெனிபர், பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்

இராமநாதபுரம், திமுக+ ஐயுஎம்எல்-நவாஸ்கனி, அதிமுக-ஜெயபெருமாள், ஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம், நாம்தமிழர்-சந்திரபிரபா ஜெயபால்

விருதுநகர், காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர், அஇஅதிமுக+ தேமுதிக-விஜய பிரபாகர், நாம் தமிழர்-கெளசிக்,பாஜக-ராதிகா சரத்குமார்

Udhayanidhi Stalin: Latest Stories, Photos, Videos and Information on Udhayanidhi Stalin - SwarajyaMag

தேனி, திமுக-தங்க தமிழ்செல்வன், அதிமுக-நாராயணசாமி, நாம் தமிழர்-மதன் ஜெயபால், பாஜக+ அமமுக-TTV.தினகரன்

மதுரை, மா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன், அதிமுக-சரவணன், நாம் தமிழர்-சத்யா தேவி,
பாஜக-ராம சீனிவாசன்

சிவகங்கை, காங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம், அதிமுக-சேவியர் தாஸ், நாம் தமிழர்-எழிலரசி,
பாஜக+இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்

Sanatana Dharma row: Stalin defends son Udhayanidhi after attack by PM Modi

தஞ்சாவூர், திமுக-முரசொலி, அஇஅதிமுக+ தேமுதிக-சிவநேசன், நாம் தமிழர்-ஹூமாயின் கபீர், பாஜக-முருகானந்தம்

நாகப்பட்டினம், திமுக+இ.கம்யூனிஸ்ட்-செல்வராஜ், அதிமுக-சுர்ஜித் சங்கர், நாம் தமிழர்-கார்த்திகா, பாஜக-ரமேஷ்

மயிலாடுதுறை, காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை,அதிமுக-பாபு, நாம் தமிழர்-காளியம்மாள்,பாமக-ஸ்டாலின்

VCK rally on January 26 to kick off I.N.D.I.A. bloc's Lok Sabha poll campaign in Tamil Nadu

சிதம்பரம், திமுக+ வி.சிறுத்தைகள்-தொல் திருமாவளவன், அதிமுக- சந்திரஹாசன்,
நாம் தமிழர் -ஜான்சிராணி, பாஜக-கார்த்தியாயினி

கடலூர், காங்கிரஸ்-விஷ்னு பிரசாத், அஇஅதிமுக+ தேமுதிக-சிவக்கொழுந்து, நாம் தமிழர்-மணி வாசகன், பாமக-தங்கர் பச்சான்

பெரம்பலூர், திமுக-அருண் நேரு, அதிமுக-சந்திரமோகன், நாம் தமிழர்-தேன்மொழி, பாஜக+ ஐ.ஜே.கே-பாரிவேந்தர்

திருச்சிராப்பள்ளி, திமுக+ மதிமுக-துரை வைகோ, அதிமுக-கருப்பையா, நாம் தமிழர்-ஜல்லிக்கட்டு ராஜேஷ், பாஜக+ அமமுக-செந்தில்நாதன்கரூர், திமுக+காங்கிரஸ்-ஜோதிமணி, அதிமுக-தங்கவேல், நாம் தமிழர்-கருப்பையா, பாஜக-செந்தில்நாதன்

2 Seats Allotted to VCK in DMK Alliance in Coming Parliament Elections | நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திண்டுக்கல்,அஇஅதிமுக+எஸ்.டி.பி.ஐ-முபாரக்,திமுக + மா.கம்யூனிஸ்ட் சச்சிதானந்தம், நாம் தமிழர்-கைலைராஜன் துரைராஜன், பாமக-திலகபாமா

பொள்ளாச்சி,திமுக-ஈஸ்வரசாமி, அதிமுக-அப்புசாமி கார்த்திகேயன், நாம் தமிழர்-சுரேஷ்குமார், பாஜக-வசந்தராஜன்

கோயம்புத்தூர், திமுக-கணபதி ராஜ்குமார், அதிமுக-சிங்கை ராமச்சந்திரன், நாம் தமிழர்-கலாமணி ஜெகநாதன், பாஜக-K.அண்ணாமலை

நீலகிரி,திமுக-ஆ.ராசா,அதிமுக-லோகேஷ்,நாம் தமிழர்-ஜெயக்குமார்
பாஜக-எல்.முருகன்

திருப்பூர்,திமுக+இ.கம்யூனிஸ்ட்-சுப்பராயன்,அதிமுக-அருணாச்சலம்,நாம் தமிழர்-சீதாலட்சுமி,பாஜக-முருகானந்தம்

ஈரோடு,திமுக-பிரகாஷ்,அதிமுக-ஆற்றல் அசோக்குமார்,நாம் தமிழர்-கார்மேகன், பாஜக+தமாகா-விஜயகுமார்

கடந்த 50 ஆண்டுகள் ஸ்டாலினுக்குள்ள அரசியல் அனுபவம் மக்களை வழி நடத்தும்.. முத்தரசன் உறுதி. | Stalins political experience of the last 50 years will guide the people. Cpi Mutharasan ...

நாமக்கல்,திமுக+கொமதேக-மாதேஷ்வரன்,அதிமுக-தமிழ்மணி,நாம் தமிழர்-கனிமொழி பாஜக-கே.பி.ராமலிங்கம்

சேலம்,திமுக-செல்வகணபதி,அதிமுக-விக்னேஷ்,நாம் தமிழர்-மனோஜ்குமார்,பாமக-அண்ணாத்துரை,கள்ளக்குறிச்சி,திமுக-மலையரசன்,அதிமுக-குமரகுரு,நாம் தமிழர்-இயக்குனர் ஜெகதீசன்,பாமக-தேவதாஸ் உடையார்

விழுப்புரம்,வி.சிறுத்தைகள்-ரவிக்குமார்,அதிமுக-பாக்கியராஜ்,நாம் தமிழர்-இயக்குனர் களஞ்சியம்,பாமக-முரளி சங்கர்

வாய்ப்பே இல்ல! ஸ்டாலின் பேசிய சில நிமிடங்களில்.. "கன்பார்ம்" செய்த சிபிஎம்! அப்போ எல்லாம் சுபம்தான்? | CPM K Balakrishnan reiterates CM Stalin on DMK alliance with CPM ...

ஆரணி,திமுக-தரணி வேந்தன்,அதிமுக-கஜேந்திரன்,நாம் தமிழர்-பாக்கியலட்சுமி
பாமக-கணேஷ்குமார், திருவண்ணாமலை திமுக-அண்ணாத்துரை,அதிமுக-கலியபெருமாள்,நாம் தமிழர்-ரமேஷ் பாபு,பாஜக-அஸ்வத்தாமன்

தருமபுரி,திமுக-ஆ.மணி,அதிமுக-அசோகன்,நாம் தமிழர்-அபிநயா, பாமக-செளமியா அன்புமணி

DMK தலைவர் MK ஸ்டாலின் நலமாக உள்ளார் என வைகோ தகவல்.. | Tamil Nadu News in Tamil

கிருஷ்ணகிரி,திமுக+ காங்கிரஸ்-கோபிநாத் ,அதிமுக-ஜெயப்பிரகாஷ், நாம் தமிழர்-வித்யா வீரப்பன், பாஜக-நரசிம்மன்.

புதுச்சேரி,காங்கிரஸ்-அறிவிக்கப்படவில்லை,அதிமுக-தமிழ்வேந்தன,நாம் தமிழர்-மேனகா,பாஜக-நமச்சிவாயம்

இதையும் படிங்க.!