
தமிழகம் முழுவதும் இன்று இறந்து போன நமது முன்னோர்களுக்கு தர்பனம் கொடுக்கும் சம்பிரதாயம் தான் இந்த மாஹல்ய அமாவாசை. வருடத்திற்கு ஒரு முறைபுரட்டாசி மாதத்தில் தான் இந்த அமாவாசை வரும். அன்று பொதுமக்கள் அனைவரும் அரிசி, பருப்பு, தக்காளி மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் தேங்காய், பூ, பழம், தட்சனை வைத்து முன்னோர்களை நினைத்து வணங்குவார்கள்.
இதற்காக தாய் தந்தையை இழந்தவர்கள் காலையில் தலை குளித்து விட்டு சிவன் கோயில், பெருமாள் கோயில், வினாயாகர் கோயில் கோயில் குளங்கள் போன்ற இடங்களில் இந்த பூசை நடைபெறும்.

திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோயில் இது போன்ற விசேஷ தாட்களில் இந்த இடங்களில் கூட்டம் அலை மோதும். தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள கோயில்களில் இந்த பரிகார பூசை நடக்கும்.
மக்களை முட்டாளாக்கும் பிராமணர்கள்.

மக்களை முட்டாளாக்கும் பிராமணர்கள்.
இந்த பரிகார பூசை செய்ய நபர் ஒருவருக்கு 100 ரூபாய் தட்சனையாக வாங்குகிறார்கள். பக்தர்கள் வாங்கி செல்லும் தேங்காயில் ஒரு பாதி ஊதுவத்தி கற்பூரம் என அனைத்தும் வாங்கி வைத்துக் கொண்டு அனைவருக்கும் ஒரே பூசைகள் செய்வார்கள்.


காலை ஆறு மணிக்கு தொடங்கும் இந்த பூசைக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கால் கடுக்க மாலை வரை காத்து நிற்பார்கள். இன்று ஒரு நாள் மட்டும் ஒரு ஐயருக்கு இருபது ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. 
உட்கார்ந்து தின்னும் கூட்டம் மக்களின் முட்டாள் தனத்தை மூலதனமாக்கி காசு பார்க்கிறார்கள்.ஒருவருக்கு மட்டுமே இருபது ஆயிரம் ரூபாய் என்றால் தமிழ்நாடு முழுவதும் சுமார் இருபது கோடி ரூபாய் வரை
மக்கள் எப்போது உண்மையையும் நிதர்சனத்தையும் அறிவியலை ஆராய்ந்து உணர்கிறார்களோ அன்றைக்குத்தான் வந்தேறிகள் கூட்டம் வடக்கை நோக்கி ஓடும்.
நாலே நாலு மந்திரத்தை வைத்து 50 ஆண்டு காலமாக நாட்டை சீரழிக்கும் இந்த வந்தேறிகளின் கூட்டத்தை எப்போது பொதுமக்கள் உணர்ந்து பகுத்தறிவுடன் செயல்படுகிறார்களோ அப்போதுதான் அவர்களின் இயலாமையை கண்டு இவர்கள் கொதித்து எழுவார்கள்.
நாலே நாலு மந்திரம் உட்காருங்கோ தலையில் கொட்டிக்கோங்க பெரிய வாளா மனசுல நினைச்சுக்கோங்க இந்த மோதிரத்தை போட்டுக்கோங்க அதன் பிறகு அவர் சொல்லுகிற சமஸ்கிருதம் இவர்களுக்கு புரியாது. அதை அவர் தமிழிலும் சொல்ல மாட்டார். மோதிரத்தை தண்ணீரில் கழட்டி போட்டுட்டு பொட்டு வச்சுக்கிட்டு போயிட்டே இருங்கோன்னு சொல்லுவார். இதுதான் அவர் சொல்லும் மந்திரம். இதுக்கு தான் நூறு ரூபா தட்சனை. ஒரு ஊர்ல மட்டும் குறைந்தபட்சம் நான்கு இடங்களில் இந்த மாதிரி நிகழ்ச்சி நடந்தா 80 ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு முழுக்க நடந்தால் எவ்வளவு காசு இன்றைக்கு ஒரு நாள் மட்டும் அவர்களுக்கு தட்சனையாய் கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள். தாடு நலம் பெற அறிவியலை நம்புங்கள். முடுடாள் தனத்தை நம்பாதீர்கள். உறவுகளை உயிருடன் இருக்கும்பொழுதே சந்தோசமாய் பார்த்துக்கொண்டாலே போதும்.
