வேலை இல்லாத பொது மக்களை யோகா செய்ய சொல்வது வேதனை மார்கண்டேய கட்ஜு

June 24, 2021

By குணசேகரன் வே

நாட்டு மக்களுக்குச் தேவை உணவு, வேலைவாய்ப்பு, கல்வி, இருப்பிடம் சுகாதாரம் தானே தவிர யோகா அல்ல.

பசியில் இருக்கும் வேலை இல்லாத வர்களை திசை திருப்ப யோகா செய்யச் சொல்வது கொடூரமானது.

சாப்பிட ரொட்டி கொடுக்க முடியாவிட்டால் சர்க்கஸ் நடத்துங்கள் என ரோமானியப் பேரரசர் சொன்னதை போல் மக்களின் வறுமையைப் போக்க முடியாமல் யோகா, ராமர் கோயில், சி.ஏ.ஏ, காஷ்மீர் என விலைபோன .

வெட்கம் கெட்ட மீடியாக்களை வைத்து மோடி அரசு திசை திருப்புகிறது.என்று முன்னாள் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அறிக்கை ஒன்றில் பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இவர் பா.ஜ. அரசுக்கு எதிராக பல கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்.

Share:

குணசேகரன் வே

June 24, 2021

Leave a Comment