Chennai Reporters

சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவும் மு.க. ஸ்டாலின் நடித்த சினிமா படம்

தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடித்த ஒரே ரத்தம் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1987 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து நடித்த ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் மு.க. ஸ்டாலின் நடித்துள்ளார்.

தமிழகத்தில் புரையோடிப் போய் கிடைக்கின்ற சாதியின் அவலங்களை எடுத்துரைக்கும் கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார் ஸ்டாலின்.

அந்த காட்சி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!