chennireporters.com

#MLA monthly salaries; ஆட்சியாளர்களின் சம்பள பட்டியல்.

MLA க்களின் மாத சம்பள விபரம்…
கர்நாடகா Rs.60,000,
சிக்கிம் Rs.52,000,
குஜராத் Rs.47,000,
கேரளா Rs.42,000,

Tamil Nadu Legislative Assembly session likely to be convened in second  week of June

இராஜஸ்தான் Rs.40,000,
உத்தரகாண்ட் Rs.35,000,
ஒடிசா Rs.30,000,
மேகலாயா Rs.28,000,

N. Chandrababu Naidu - Wikipedia

அருணாச்சல பிரதேசம் Rs.25,000,
அசாம் Rs.20,000,
மணிப்பூர் Rs.18,500
நாகலாந்து Rs.18,000
திரிபூரா Rs.17,500
தமிழ்நாடு மாதசம்பளம்… Rs. 1,05,000 /Karnataka CM Siddaramaiah emerged as third richest Chief Minister in the  country. More details | Bengaluru - Hindustan Timesஇதோ ஒரு M.P யின் அரசு வருமான கணக்கு
M.P யின் மாத சம்பளம் ₹50,000 /-
இதர வருமானம் ₹45,000/-
மாத அலுவலகச் செலவு ₹45,000/-
மகிழுந்து பயணச் செலவு
(கி.மீ க்கு ₹8/ வீதம் 6000கி.மீ வரை) ₹48,000/-PM Modi's podcast with Nikhil Kamath: 10 powerful takeaways on life,  politics, and leadership | Mint

தினப் படி-
(பாராளுமன்றம் கூடும்போது ₹1000/-
புகைவண்டியில் முதல் வகுப்பு
எத்தனைமுறைப் போனாலும் இலவசம்.
வருடத்திற்கு 34 முறை விமானத்தில் (Business class) இலவசம்.CMO Kerala (@CMOKerala) / X

டெல்லியில் தங்கும் அறை இலவசம்.
மின்சாரக் கட்டணம்
50,000 unit வரை இலவசம்.
தொலைபேசி கட்டணம்.
(1,50,000 calls) இலவசம்.
ஆக….Chief Minister Stalin to soon visit US to woo investment to Tamil Nadu

ஒரு MP யின் 1மாத செலவு ₹2,92,000/-
1 வருடத்திற்கு. ₹35,04,000/-
5 வருடத்திற்கு ₹1,75,29, 000/-
மொத்தம் 543 எம்பிகளுக்கும்
ஐந்தாண்டிற்கான செலவு
₹951,33,60,000/-

அதாவது ஏறக்குறைய
950 கோடி ரூபாய்.
இது அத்தனையும்
நம் மக்களுடைய வரிப்பணம்.What is the Monthly Salary of an MLA, CM, MP, PM and President of India?  How much does they get in hand every month? - Quoraபடிக்காத, பட்டம் பெறாத,
இந்த அரசியல் வாதிகளுக்கு
கிடைக்கும் சலுகை…
நமக்கும், நமக்கு உணவளிக்கும்
விவசாயிகளுக்கும் இல்லை…!!!
மக்களே…
என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க.

இதையும் படிங்க.!