chennireporters.com

முஸ்லிம் மத பாடலை தேவாலயத்தில் பாடிய இசைக் கலைஞர்கள்.

நியூசிலாந்து அரசு ஒரு தேசியப் பாடலை உருவாக்கியுள்ளது.அப்பாடலை அந்த நாட்டில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இசை அமைத்து பாடுகிறார்கள். தேவாலயத்தில் பாடும் அந்த பாடல் கிருஸ்துவபாடல் அல்ல அது ஒரு முஸ்லிம் பாடல்.

இதன் சிறப்பு அல்லாஹ்வின் திருப்பெயர்கள்99,பதையும் குறிக்கும் வகையில் இனிமையான பெண்களின் குரலில் பாடும்பொழுது அதை கேட்கும் மனிதர்களுக்கு மெய் சிலிர்த்து போகிறது.

நியூசிலாந்து அரசு முஸ்லீம் மக்களை கண்ணியத்துடன்நடத்தப்படுத்துவது உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் மக்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வர வழைக்கிறது.

நியூசிலாந்து நாடு உண்மையான ஜனநாயக அரசு என்பதை நிருபிக்கும் வகையில் நடந்து கொள்கிறது.

இதையும் படிங்க.!