#nellai Gopal news news, #Special story, #transport department RTO news, #cheating reporter, #fake journalist nelligopal.
தமிழக ஆர்டிஓ அலுவலகங்களில் அழிக்க முடியாத தீய சக்தியாக வலம் வருபவர் நெல்லை கோபால் கடந்த 30 ஆண்டுகளாக இவர் எழுதும் மொட்டை கடிதாசிக்கும் டுபாக்கூர் செய்திகளுக்கும் அஞ்சு நடுங்கிய பல அதிகாரிகள் ஆயிரக்கணக்கில் அள்ளிக் கொடுத்து அதாவது 200 ரூபாய்க்கு பல ஆர்டிஓக்களிடமும் பிரேக் இன்ஸ்பெக்டர்களிடமும் கையேந்தி நின்று கொண்டிருந்த பிச்சை கோபாலை பெருமாள் கோபால் ஆக்கிவிட்டனர் சில சுயநலம் மிக்க பிராடுத்தனம் செய்யும் அதிகாரிகள்.


மதுரை வடக்கு பிரேக் இன்ஸ்பெக்டர் மாணிக்கம்.
நெல்லை கோபால் ஃபிராடு செய்யும் பல அதிகாரிகளை பின் தொடர்ந்து அதன் மூலம் சம்பாதிக்க தொடங்கினார். இந்த நெல்லை கோபால் தமிழ்நாட்டில் நெல்லை கோபாலுக்கு யார் யார் எவ்வளவு பணம் தருகிறார்கள் என்கிற அதிகாரப்பூர்வ பட்டியல் நமக்கு கிடைத்திருக்கிறது. அந்த பட்டியலில் உள்ள முதல் 10 அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களை தற்போது வெளியிடுகிறோம்.


அமைச்சர் மற்றும் போக்குவரத்துறை செயலாளலர்.
அடுத்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அடுத்த பட்டியலில் உள்ளவர்களின் புகைப்படங்கள் அடுத்த செய்தியில் வெளியிடப்படும். விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் வருவதைப் போல ஆர் டி ஓ ஆபீஸில் பணியாற்றும் சில ஃபிராடு செய்யும் அதிகாரிகள் நெல்லை கோபாலுக்கு பயந்து கொண்டு பணம் தருவதை நிறுத்தினால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.


பவானி பிரேக் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் திருவண்ணாமலை RTO.
இல்லாத பட்சத்தில் அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் செயல் நடந்து கொண்டே தான் இருக்கும் என்கிறார்கள் கோபாலால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள். நெல்லை கோபாலுக்கு பணம் தரும் அதிகாரிகளின் புகைப்படங்கள் அவர்கள் குடும்பம் பற்றிய தகவல்கள் அவர்களின் குடும்ப சொத்துக்கள் பினாமி சொத்துக்கள் சின்ன வீடு செட் அப் பற்றிய அனைத்து செய்திகளும் வெளியிடப்படும் மேலும் அதை சமூக வலைதளங்களில் நாம் அதை பதிவு செய்வோம். தமிழ்நாட்டில் உள்ள சோதனை சாவடி மையங்களில் அதாவது செக் போஸ்ட்களில் ஒவ்வொரு மாதமும் 25,000 இலிருந்து 40 ஆயிரம் வரை கோபாலுக்கு கப்பம்பட்டி வருகின்றனர் அதேபோல ஆர்டிஓக்கள் , பிரேக் இன்ஸ்பெக்டர்கள் ஒவ்வொருவரும் தலா 10,000 வீதம் கப்பம்பட்டி வருகிறார்கள்.


நாமக்கல் நார்த் செந்தில் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் ஆனந்தன்.
நெல்லை கோபாலுக்கு பணம் தரும் அதிகாரிகளின் பட்டியல் சேகரிக்கப்பட்டு இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை, வருமானவரித்துறை தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் தமிழக முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சட்ட ரீதியாக உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யவும் வழக்கறிஞர் குணசேகரன் என்பவர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக நம்மிடம் தெரிவித்தார்.


மேட்டூர் பிரேக் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் பிரேக் இன்ஸ்பெக்டர் திருச்சி மனோகர்.
நெல்லை கோபாலின் முதல் மகனுக்கு தற்போது திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது அவருக்கு திருமணம் செய்ய தன்னிடம் பணம் இல்லை என்றும் ஏற்கனவே நான் நோய்வாய்ப்பட்டு இருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் இறந்து விடுவேன் எனவே எனது மகன் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள் என்று தற்போது திருமண வசூல் வேட்டையில் இறங்கி இருக்கிறாராம் தனக்கு வேண்டப்பட்ட சில அதிகாரிகளிடம் நீங்கள் நேரில் வரவில்லை என்றாலும் இப்போதே மொழியாக அதாவது அன்பளிப்பாக இப்போது கொடுத்து விடுங்கள் என்றும் கெஞ்சி கேட்கிறாராம்.


சிவகங்கை ஆர்டிஓ கருப்பண்ணன் மற்றும் கோவை பீளமேடு சுரேந்தர்.
தனது ஓட்டுநர் அரவிந்து மற்றும் அவரது உறவினர் மகன் ஆகியோரிடம் தனியாக வசூல் வேட்டை செய்ய சொல்லி அனுப்பிய நெல்லை கோபால் அது மட்டுமில்லாமல் தனக்கு இரண்டு மூன்று மாதங்களாக பணம் தராத அதிகாரிகள் குறித்து அதே துறையில் பணியாற்றும் ஒரு பெண் உயர் அதிகாரியிடம் அவர் பேசும் ஆடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவை நமது வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும், போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் நாம் அதை வெளியிடுகிறோம். இதோ அந்த ஆடியோ.
பெண் அதிகாரியிடம் தனக்கு வர வேண்டிய மாமூல் பற்றி பேசும் நெல்லை கோபால். அதிகாரிகளிடம் கடன் கொடுத்தவரை போல மிரட்டல் தோரணையோடு பேசும் நெல்லை கோபால்.
Chennai reporters.com
எங்கள் இணையதளத்தில் வெளியாகும் செய்திகளை மற்றவர்கள் யாரும் பிரதி எடுப்பதோ அல்லது காப்பியடிப்பதோ எங்களது அனுமதி இல்லாமல் எங்கள் செய்தியில் இருந்து எந்த ஒரு வார்த்தையையும் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். எங்கள் Chennai reporters.com இணையதளத்தில் வெளியான புகைப்படங்களையும் மறுபிரதி எடுக்கவோ அல்லது பயன்படுத்தவோ தடை விதிக்கப்படுகிறது.
