chennireporters.com

திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி .

திருவள்ளூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி.யாக டாக்டர் வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் இவர் ஏற்கனவே கணினி மயமாக்கல் பிரிவில் பணியாற்றியிருந்தார்.

ஏற்கனவே இங்கு ஐ.பி.எஸ் அதிகாரியாக அரவிந்தன் பணியாற்றியிருந்தார்  புதிய ஆட்சிப் பொறுப்பு பேற்றதற்கு பிறகு அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னைக்கு மாற்றப்பட்டார்.

அதுவரை யாரும் நியமிக்கப்படாமல் இருந்த திருவள்ளூர் மாவட்டத்திற்கு டாக்டர் வருண் குமார் புதிய எஸ்.பியாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது அவர் இன்று மதியம் பதவி ஏற்க உள்ளார்.

இதையும் படிங்க.!