chennireporters.com

நியூயார்க்கில் இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவாளர்கள் மோதல்.

மோதலை தடுக்கும் போலீசார்.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டனர்.இஸ்ரேலுக்கும் காசா முனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நடந்த உக்கிரமான போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் ஆதாரவாளர்களுக்கும், பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கும் இடையே கடம் மோதல் ஏற்பட்டது.

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த மோதலில் பட்டாசுகளை கொளுத்தி வீசி னார்கள்.இதில் பலர் காயமடைந்தனர்.போலீசார் இதனை தடுத்து நிறுத்தினர்.இது தொடர்பாக பலரை போலீசார் கைது செய்தனர்.

இதையும் படிங்க.!