கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வட இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வட இந்தியாவில் எவ்வளவு புனிதமாக ஹோலி கொண்டாட்டம் பாருங்க என்றும் ரவுடிகளின் அட்டகாசம் அதை தடுக்க காவல்துறை சட்டம் ஒழுங்கு எதுவும் இல்லை. கற்காலத்தை நோக்கி இந்தியாவுக்கு அவமானம் பேய் அரசாண்டால் பிணம் திங்கும் சாத்திரங்கள் பாரீர்சமூக வலை தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த பண்டிகை தினத்தன்று உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் உள்ள மசூதிகளை தார்ப்பாய் கொண்டு மூட வேண்டும் என்று பிஜேபி அறிவித்திருந்தது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் தொழுகை நேரத்தையே மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அந்த அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து ஹோலி கொண்டாடி மனிதர்களை கொன்று குவித்து வருகிறது. மனித மிருகங்கள் கஞ்சா போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இரத்த வெள்ளத்தில் மனிதர்களை கொன்று குவித்து வருகிறது.
மனிதன் மிருகங்கள் மனிதாபிமானம் இல்லாமல் பகுத்தறிவு இல்லாமல் மானுடப் பிறவியாய் பிறந்ததே அசிங்கமாக கருதும் இது போன்ற ஜென்மங்கள் இருக்கும் பூமியில் வாழும் இவர்களை என்ன சொல்வது சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வது யாரும் தட்டிக் கேட்கவில்லை.
சம்பந்தப்பட்ட இடத்திற்கு காவல்துறையும் வரவில்லை. அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வட மாநிலத்தில் நடந்த இந்த வீடியோ இந்த சம்பவம் தற்போது தமிழகத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்போது தான் தெரிகிறது ஏன் வட மாநிலங்களில் இருந்து பிழைப்புத் தேடி தமிழ்நாட்டில் பஞ்சம் பிழைக்க வருகிறார்கள். இந்த பரதேசிகள், அது மட்டும் அல்ல கோவை, சென்னை, மதுரை ,நெல்லை போன்ற பகுதிகளில் தொழிற்சாலை பகுதிகளில் இன்னும் இந்த வட மாநில சில கும்பல்கள் திருட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவது வறுத்ததிற்குரியது.
எனவே தமிழக அரசு வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை உள்ளே விடாமல் தடுக்க வேண்டும் மேலும் அவர்கள் மீது கொலை குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்கின்றனர் தமிழக நலன் கருது கருதும் தொழிலதிபர்கள்.