Chennai Reporters

மாட்சிமை தாங்கிய நீதியரசர்களுக்கு உலகத்தமிழர்கள் சார்பில் நன்றி.

உலகத் தமிழர்கள் போற்றும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

அனைவருக்கும் உலகத் தமிழர்களின் சார்பிலும் சென்னை ரிப்போர்ட்டர்ஸ்.டாட்காம் இணையதளத்தின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி! நன்றி!! நன்றி!!!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் போற்றும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கும் நீதிபதிகளுக்கு.

சமூக வலைதளங்களில் வாழ்த்து கவிதைகள் கட்டுரைகள் என வாழ்த்துப்பா சொல்லி வருகின்றனர்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!