chennireporters.com

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு….

தமிழ்நாட்டில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் (7ம் தேதி) ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

2-ம் ஆண்டு துவக்கத்தை ‘உழைப்பு தொடரும்’ என்ற பெயரில் அறிக்கையாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.மேலும் சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அது தவிர இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பேருந்தில் மக்களுடன் பயணம் செய்தார். திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய உத்தரவு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இன்னும் பல இலவசங்கள் மக்களுக்கு கிடைக்கும் என்று ம் தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் கொடநாடு கொலை.

மர்மம் விலகாத ஜெயலலிதா மரணம்அதிமுக அரசில் அமைச்சராக இருந்த பெஞ்சமின்

தனது குடோனில் செம்மரம் கடத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்த மாதவரம் மூர்த்தி

வருவாய்த்துறை, பால்வளம், பத்திரப்பதிவு ஆகிய துறைகளில் அமைச்சராக பல கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சம்பாதித்துள்ள ரமணா அதிமுக அமைச்சரவையில் முக்கிய அமைச்சர்களுடன் தொடர்பில் இருந்த லதாவை விசாரித்து சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்.

அரசு இடங்களை ஆக்கிரமித்து வீடு மற்றும் பெட்ரோல் பங்க் கட்டியுள்ள முன்னாள் அதிமுக எம்.பி. திருத்தணி கோ.அரி.

பள்ளி கல்வி மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்த பாண்டியராஜன்மஞ்சள் சட்டை மைனர் கேடி ராஜேந்திர பாலாஜிகோடிகளில் புரண்ட சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தர்மா கோல் நாயகன் பகுத்தறிவு இல்லாத மதுரை செல்லூர் ராஜூ என ஊழலில் ஊறி திளைத்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனைவரையும் ஊழல் வழக்கு பதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்

என்று தமிழக மக்கள் தமிழக முதல்வரிடம் எதிர்பார்க்கின்றர் மக்களின் ஆசைகளை முதல்வர் அடுத்த ஆண்டு இதே நாளில் நிறை வேற்றுவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார் கள் தமிழக மக்கள்.

திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி சென்னை மெரினா கடற்கரையில்
பத்மஸ்ரீ விருது பெற்ற மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய மணல் சிற்பம்.

இதையும் படிங்க.!