இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ஊட்டியில் காட்டேரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.அவருடன் 14 அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
ராணுவ வீரர்களுக்கு மக்கள் தமிழகம் முழுவதும் அஞ்சலி செலுத்தினர்.ஊட்டியில் வியாபாரிகள் கடையடைப்பு செய்து வீர வணக்கம் செலுத்தினார்கள்.
VEDIO credit ARTIST HARRSHA இந்த நிலையில் ஓவியர் ஹர்ஷா என்பவர் பிபின் ராவத்தின் படத்தை பார்க்காமலேயே தத்ரூபமாக வரையும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அவர் வரைந்து முடிக்கும் போது பார்ப்பவர்களுக்குள் ஒரு வீரமிக்க தேசப்பற்று உணர்வு உருவாகிறது.ஓவியர் ஹர்ஷாக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.