chennireporters.com

5 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆன பார்லே ஜி பிஸ்கெட்.

பீகார் மாநிலத்தில் சில பகுதிகளில் ஜித்தியா என்ற நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வில் குழந்தைகள் பார்லே ஜி பிஸ்கெட் சாப்பிடவில்லை என்றால் குடும்பத்திற்கு தீமை ஏற்படும் என்று வதந்தியை கிளப்பியது.

இதைத் தொடர்ந்து 5 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய பார்லே ஜி பிஸ்கெட் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இந்த முட்டாள்தனமான வதந்தியை பீகார் மக்கள் நம்பி வருகின்றனர்.

ஒவ்வொரு குடும்பத்தினரும் இரண்டு முதல் ஐந்து பாக்கெட் வரை பிஸ்கட்டை வாங்கி செல்கின்றனர்.

இதையும் படிங்க.!