chennireporters.com

இலங்கையில் நடக்கும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் வாழ வழியின்றி தவித்து வருகின்றனர்.

இலங்கையிலிருந்து பல பேர் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவரது ஆட்சிக் காலத்தில் மக்கள் அனைத்து வசதிகளுடனும்.

video credit LANKA SRI எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் சுதந்திரமாக வாழ்ந்து வந்ததாக பொதுமக்கள் தற்போது வெளிப்படையாக பேசி வருகின்றனர்.

ராஜபக்சே குடும்பத்தால் மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்றும் அவர்கள் நேரில் வந்தால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று ஆவேசம் பொங்க பேசுகிறார் இந்தப் பெண்மணி.

இந்திய அரசு உடனடியாக இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தமிழர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் செய்து தர வேண்டும்.

ஏற்கனவே தமிழக முதல்வர் இலங்கைக்கு தேவையான அனைத்து வாழ்வாதார விஷயங்களை செய்து தர முன்வந்துள்ளார்.

இலங்கையில் ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கி மக்களை கொன்று குவிக்க வேண்டும் என்று ராஜபக்சே குடும்பத்தினர் ரகசிய திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் எனவே ராஜபக்சே குடும்பத்தினரை பதவியிலிருந்து நீக்கி புதிய தலைவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

அல்லது தேர்தலை புதிதாக நடத்தி புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றனர்.

இலங்கை வாழ் தமிழர்கள் உலக நாடுகள் தாமாக முன்வந்து இலங்கையில் மக்களின் உயிரைக் காக்க ராஜபக்சே குடும்பத்தினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இலங்கை வாழ் தமிழர்கள்.

இதையும் படிங்க.!