chennireporters.com

இலட்சியத்தை மறந்து வாழ்க்கையை தொலைத்தமனிதர்கள்.

மனிதர்கள் அவர்களின் சுய அடையாளத்தை தேடி போகாமல் அவர்களுடைய இலட்சியங்
களையும் கனவுகளையும் தொலைத்துவிட்டு எதற்காக வாழ்கிறோம்.?என்பதை சிந்திக்க மறந்து விட்டோம்.

நாம் நினைத்தது என்ன? நாம் செய்துகொண்டிருப்பது என்ன?ஒரு பெரிய இலட்சிய வேட்கையுடன் வாழத் தொடங்கும் மனிதன் வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள் சுருக்கி கொள்வதை கண்டு மனம் வேதனை அளிக்கிறது.LINK HERE:https://youtu.be/oxb0_MuUFwk

அது ஏன் நாம் நம்முடைய சுய அடையாளத்தை மறந்தது எப்படி?என்பதை சிறப்பாக விவரிக்கிறது.தமிழகத்தின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.
அவர்கள் பேசும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இளைஞர்கள் மாணவர்கள் அனைவரும் இந்த காணொளியை கண்டு தங்களுடைய லட்சிய பயணங்களையும், இலக்கையும் அடைய வேண்டும் என்கிற ஆசை வேகம் மனதில் தோன்றுகிறது.

இதையும் படிங்க.!