நெல்லை மாவட்டம் வள்ளியூர் பாலிமர் தொலைக்காட்சி செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடியை சேர்ந்த சுப்பிரமணியன்.
அவருக்கு சில நாட்களுக்கு முன்பு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
லட்சத்தில் ஒருவருக்கு தான் இந்த மாதிரி பாதிப்பு வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் மருத்துவ சிகிச்சை பெற பண உதவிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
அவரின் மருத்துவ சிகிச்சைக்கு இன்னும் 5 லட்ச ரூபாய் தேவைப்படுவதால் நல் உள்ளங்கள் பண உதவி கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம்.
தொடர்புக்கு : மதன் ( சுப்பிரமணியனின் அண்ணன் )
கோட்டையடி
வள்ளியூர்
நெல்லை மாவட்டம்
செல்: 9965477623
பணம் அனுப்ப வேண்டிய வங்கி விபரம் :
N.Subbiramaniyan
A/ C : 031100050304395
TMB Vallioor branch
IFSC Code: TMBL0000159
GOOGLE PAY : SUBBIRAMANIYAN – 9095045727