chennireporters.com

#sexual relationship with officers woman S.I.; அதிகாரிகளுடன் செக்ஸ் உறவு. கல்லா கட்டி ஆட்டம் போட்ட பெண் எஸ்.எஸ்- ஐக்கு கல்தா. ஐஜி போட்ட ஆடர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கீழ்தளத்தில் இயங்கி வரும் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் ( SJHR)  பணிபுரிந்து வந்த கவிதா சிறப்பு உதவி ஆய்வாளர் ( Police No 2006) . இவர் 1997 ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்.

ஐஜி அஸ்ரா கர்க்.

வேலூர் துரப்பாடியை பூர்விமாகக் கொண்டவர்.கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாவட்ட காவல் அலுவலகத்திலேயே உள்ள பல பிரிவுகளில் வேலை பார்த்து வந்தவர்.
கடந்த மூன்று வருடங்களாக SJHR பிரிவில் நிலைய எழுத்தர் ஆக பணி புரிந்து வந்துள்ளார். சமூக நீதிப் பிரிவின் முக்கியமான வேலை SC & ST வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலமாக வாங்கிக் கொடுப்பது, பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பு பணி மேலும் பொதுமக்களுக்கு சமூக நீதி சம்பந்தமான விழிப்புணர்வு நடத்துவது சிறிய அளவில் அந்த விழிப்புணர்வு நடத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்வதற்கு அதாவது சாமியான பந்தல் ,சேர், டீ காபி ஆகியவைகளை ஏற்பாடுகள் செய்வதற்கு அரசால் ஒரு Awareness க்கு 2500/ ரூபாய் வரையிலும் பெரிய அளவில் விழிப்புணர்வு முகாம் நடத்துவதற்கு (Mass Awareness )செய்வதற்கு அரசாங்கத்தால் 64,000/- ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

கவிதா எஸ்எஸ்ஐ.

இந்த விழிப்புணர்வு நடத்தியது குறித்து போலி பில்கள் தயாரித்து அதை அரசுக்கு பரிந்துரை அனுப்பி கடந்த மூன்று வருடங்களில் 300 விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டதாக ( 300*2500=7,50,000) அரசாங்கத்தை ஏமாற்றி பணம் பெற்றுள்ளனர். மேலும் பெரிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டதாக (6*64000=384000) இவ்வளவு பெரிய தொகை கையாடல் செய்துள்ளனர்.

கவிதா எஸ்எஸ்ஐ.

இதில் குறிப்பிடத்தக்க ஒன்று Mass Awareness ல் மாவட்ட கலெக்டர் கலந்து கொள்ளாமலேயே மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டதாக குறிப்பிட்டு போலி பில்கள் தயாரித்து அதை அரசுக்கு பரிந்துரை அனுப்பி அதற்கான தொகையையும் கையாடல் செய்துள்ளனர். இந்த நிதியிலிருந்து வந்த பணத்தை வாங்கிக்கொண்டு சென்ற வருடம் ஒரு ஆக்டிவா பைக் வாங்கியுள்ளார். மேலும் தனக்குத் தேவையான தங்க ஆபரணங்களை வாங்கி குவித்துள்ளார்.

வேலூரில் பல்வேறு இடங்களில் இவருக்கு சொந்தமாக வீடு வாங்கி இருப்பதாக காவல்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த கவிதா பல காவல் உயர் அதிகாரிகளுடன் பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்து வந்துள்ளார். அதையே தன்னுடைய ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு கடந்த 20 வருடங்களாக மாவட்ட காவல் அலுவலகத்திலேயே பணிபுரிந்து வந்துள்ளார்.

ஐஜி அஸ்ரா கர்க்.

இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் மற்றும் செய்திகளில் கூட இதற்கு முன்பு வந்த பிறகும் கூட தொடர்ந்து அதே இடத்திலேயே பணி புரிந்து வந்துள்ளார். தற்போது இந்த விஷயம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க்கின் கவனத்திற்கு சென்ற பின் அவரது அதிரடி உத்தரவால் தற்போது வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

ஐஜி அஸ்ரா கர்க்.

இது சம்பந்தமாக மேற்படி கவிதாவை உரிய முறையில் விசாரணை செய்தும் அவரின் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் காவலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
நடவடிக்கை பாயுமா? அல்லது பணி மாறுதல் தான் நடவடிக்கையாக இருக்குமா?

அதிகாரிகள் அனைவரையும் தனது காம பார்வையில் விழ வைக்கும் கவிதா குறித்து  வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார் அவர்களுக்கு எழுதியுள்ள புகார் கடிதம் எழுதப்படுடுள்ளது அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த கவிதா தொடர்ந்து இருபது ஆண்டு காலமாக வேலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலேயே பணியாற்றி இருக்கிறார் என்றும் அவர் பல்வேறு போலீஸ் அதிகாரிகளுடன் முறைகேடான பாலியல் தொடர்பு வைத்துள்ளார் என்றும் அவரின் செல்வாக்கினை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொண்டு அதே இடத்தில் பணியாற்றி வருகிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Dsp இருதயராஜ்.

மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற அரசின் விதிமுறையை முறியடித்து ஒரே இடங்களில் பணியாற்றி வந்திருக்கிறார் அவர் தற்போது சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்த பிரிவின் டிஎஸ்பியாக இருந்த  இருதயராஜுடன் அவர் தொடர்ந்து பாலியல் உறவு வைத்துக் கொண்டிருந்தார் இந்த டிஎஸ்பி உதவியுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதாக கூறி பல லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை இருவரும் சமமாக பிரித்துக் கொண்டனர். மேலும் புதிதாக ஒரு ஹோண்டா ஆக்டிவா பைக்கை ஊழல் பணத்தில் வாங்கியுள்ளார்.

 

அதேபோல அரசு அனுமதி இல்லாமல் கவிதா பெயரில் மூன்று வீடுகளை பல லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கியுள்ளார் 2014 ஆம் ஆண்டில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒரு டிஎஸ்பி நிராகரித்தார். அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு புகார் அனுப்பியும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் எஸ்பி மணிவண்ணன் அதை நிராகரித்தார். மேலும் சேலம் நகரத்தின் ஓய்வு பெற்ற எஸ்.பி. குணசேகரன்  உடன் அவர் சட்டவிரோத பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

எஸ்பி ஈஸ்வரன் தற்போது சென்னை ரயில்வே எஸ் பி ஆக பணியாற்றி வருகிறார்.  இவர் கடந்த 2023 ஆம் ஆண்டில் எஸ்பிசிஐடி  இருந்த பொழுது இந்த எஸ்எஸ்ஐ கவிதாவுக்கு எதிராக அவரது குற்றச்செயல்களை உறுதிப்படுத்தும் அறிக்கையை அனுப்பினார். ஆனால் இந்த அறிக்கை குப்பை தொட்டியில் வீசப்பட்டது மற்றும் எந்த துறை நடவடிக்கைக்கு விடுபடவில்லை.

இது உயர் போலிஸ் அதிகாரிகளிடையே அவரது செல்வாக்கை காட்டுகிறது. மேலும் ஒரு பெண் இவ்வளவு செல்வாக்கை கொண்டிருந்த நிலையில் துறை நடவடிக்கை தவிர்ப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. மேலும் இந்த எஸ்எஸ்ஐ கவிதாவுக்கு ஒரு நீதிபதியுடன் சட்டவிரோத பாலியலில் தொடர்பு கொண்டு இருந்தார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்து வருடங்களுக்கு முன்பு வேலூர் நீதிமன்றத்தில் அந்த நீதிபதியின் மனைவி இந்த சப் இன்ஸ்பெக்டர் கவிதாவுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்து ஒரு பெரும் பிரச்சனையானது அந்த பிரச்சனை கடைசியில்  ஒன்றுமில்லாமல் மாறி குடும்பம் நடுத்தெருவில் நின்றது தான் மிச்சம்.

இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த கவிதா மீது உள்ளது. கவிதா டிஎஸ்பி இருதயராஜுடன் கொள்ளையடித்த பணம் தொடர்பாக ஆடிட்டிங் செய்யப்பட்டு இருவர்கள் மீதும் துணை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் ஒவ்வொரு அதிகாரிகளும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும் எனவே இவர்கள் செய்த ஊழல் மற்றும் முறைகேடுகளை ஐஜி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.தன்னுடைய அழகு மேனியை பல அதிகாரிகளுக்கு விருந்தாக்கி செல்வ செழிப்புடன் லட்சங்களில் மிதந்து பணத்தை கொள்ளையடித்து தன் குடும்பத்தை வளமாக்கி கொண்டார் கவிதா என்கிறார்கள் வேலூர் மாவட்ட எஸ்பி ஆபிஸ் அலுவலக ஊழியர்கள். 

இந்த செய்தி தொடர்பாக சம்பந்தப்பட்ட எஸ் எஸ் ஐ கவிதா டிஎஸ்பி இருதயராஜ் அவர்கள் தரப்பு விளக்கத்தை அளித்தால் நாம் அதை பதிவு செய்ய தயாராக இருக்கிறோம்.

இதையும் படிங்க.!