Chennai Reporters

பார்ப்பதற்கு அழகிய இளம் பெண்ணாக தோன்றும் இவர் நிஜமல்ல..

சீனா உருவாக்கியுள்ள புதிய வகை ரோபோ பொம்மை.இந்த முழுக்க முழுக்க பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொம்மை.

எந்த கேள்விகள் கேட்டால் மட மடவென பதில் சொல்லும் ஆற்றல் கொண்டது.ஆனால் இந்த பொம்மையில் ஒரு குறைபாடு உள்ளது.

என்னதான் மனிதனைப் போல செய்திருந்தாலும் நிஜ மனிதர்களிடம் தில் இதயம், ஆத்மா, இறக்கம், என எல்லா தன்மைகளும் உண்டு ஆனால் இந்த பொம்மையிடத்தில் அது இல்லை என்று பொம்மை தன் வாயாலே சொல்கிறது.

எதுவாக இருந்தாலும் திறம்பட இந்த பொம்மையை செய்திருக்கிறார்கள் சீனாவை சேர்ந்தவர்கள்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!