chennireporters.com

பார்வையற்ற நரிக்குறவர் பெரியவரை பேருந்தில் இறக்கிவிட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பனி நீக்கம்.

கன்னியா குமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள வடசேரி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறிய நரிக்குறவர் .

சமூகத்தைச் சேர்ந்த பார்வையற்ற முதியவர் மற்றும் வயதான பெண்மணி சின்னஞ்சிறிய குழந்தை ஆகிய மூவரையும் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறங்க சொல்லி நடத்துனர்.

அவர்களுடைய பொருட்களை பஸ்சிலிருந்து எடுத்து வீசினார்.இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

பஸ்சிலிருந்து இறக்கி விட்ட ஓட்டுநர் நெல்சன் நடத்துனர் ஜெப தாஸ் ஆகிய இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க.!