chennireporters.com

கிக் பாக்ஸிங் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து மாணவி சாதனை….

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள 8 வயது பள்ளி மாணவி மாநில அங இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை பெற்றார்.தமிழ்நாடு கிக் பாக்ஸிங் (kickboxing)( championship 2020-2021) ம் ஆண்டு க்கான போட்டி நடைபெற்றது.

பொன்னேரி வட்டம் பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் சரண்ராஜ் கௌரி தம்பதியினர்.

தமிழ் நாடு மாநில கிக் பாக்ஸிங் போட்டி சென்னை கடந்த வாரம் நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் நடைபெற்றது.

அந்த போட்டியில் இவருடைய மகள் கௌசிகாஸ்ரீ மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றது.

இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் சுண்ணாம்பு உள்ள விவேகானந்தா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளயில் மூன்றாம் வகுப்பு படித்து வரூகிறர்ர்.

சரண்ராஜ் தங்கையின் மகன் வித்யசரண் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பாதகம் பெற்றார்.

மாஸ்டர் வினோத்பயிற்சியாளர் தமிழ் ஆகியோர் தீவிர பயிற்சி அளித்து மாணவர்கள் வெற்றிக்கு பெரிதும் பாடு பட்டனர்.
.

இதையும் படிங்க.!