சென்னை கிண்டி கத்திப்பாரா அருகே சாலையின் ஓரத்தில் தமிழ் உயிரெழுத்துக்களான “அ முதல் ஃ”க்கு வரையிவான எழுத்துக்களை சாலையின் ஓரத்தில் அழகாக எழுதி வைக்கப்பட்டுள்ளது .
இந்த காட்சிவீடியோவாக சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இதே போல தமிழகத்தின் பல முக்கிய பகுதிகளில் அதாவது;பூங்காக்கள், வன உயிரியல் பூங்கா, கடற்கரைகள், கன்னியாகுமரி, சிதம்பரம், தஞ்சை போன்ற வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் ஆத்திச்சூடி, பதினெண்கீழ்க்கணக்கு போன்ற நூல்களில் உள்ள முக்கிய வாசகங்களை எழுதி வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.