தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி பொறுப்பேற்ற தும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளை அரசு இடமாற்றம் செய்து வருகிறது இந்நிலையில் நேற்று 27 ஐ.பி.எஸ்.அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு,
1. டாக்டர் பி.விஜய குமார், ஐ.பி.எஸ்., செங்கல்பட்டு மாவட்டத்திற்கும்
2. டாக்டர் எம்.சுதாகர், காஞ்சிபுரம் எஸ்.பி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளானர்.
3.சிபிசக்கரவர்த்தி, ஐ.பி.எஸ்.திருப்பத்தூர் மாவட்டத்திற்கும் .
4. ஓம் பிரகாஷ் மீனா, ஐ.பி.எஸ்., ராணிப்பேட்டை மாவட்டம்.
5. மல்லட்டிப்பள்ளி ரெட்டி, எஸ்.பி. திருவண்ணாமலை மாவட்டம்,
6. டாக்டர் என்.ஸ்ரீநாதா,விழுப்புரம்.
7. எஸ்.சக்தி கணேசன்,ஐ.பி.எஸ்.கடலூர் மாவட்டம்.
8. டாக்டர் பா.மூர்த்தி, எஸ்.பி. திருச்சி மாவட்டம்.
9. பி.சுந்தரவடிவேல், கருர் மாவட்டம்.

10. எஸ். மணி, எஸ்.பி., பெரம்பலூர் மாவட்டம்.
11. பெரோஸ் கான் அப்துல்லா எஸ்.பி. அரியலூர் மாவட்டம்.
12. நிஷா பார்த்திபன், புதுக்கோட்டை மாவட்டம்.
13. வி.ஆர்.ஸ்ரீனிவாசன், ஐ.பி.எஸ் திருவாரூர் மாவட்டம்.
14. ஜி.ஜி.ஜவஹர், எஸ்.பி.நாகபட்டினம்.
15. ஜி.சுகன்சிங் எஸ்.பி.மயிலாடுதுறை,
16. ஆசீஸ் ராகுல், எஸ்.பி நீலகிரி.
17. சசி மோகன் எஸ்.பி. ஈரோடு
18. ஜி.ஷஷாங்க் சாய், எஸ்.பி.திருப்பூர்.
19. எம். ஸ்ரீ அபிநவ், எஸ்.பி. சேலம் மாவட்டம் தற்போதுள்ள காலியிடத்தில்
20.சரோஜ் குமார் தாக்கூர், எஸ்.பி.நாமக்கல்.
21.சி.கலைச் செல்வன்,தர்மபுரி
22.சாய்சரண் தேஜாஸ் எஸ்.பி. கிருஷ்ணகிரி,
23. வி.பாஸ்கரன் எஸ்.பி. மதுரை
24.மனோகர். எஸ்.பி.
25. செந்தில் குமார், எஸ்.பி.சிவகங்கை.
26. டாங்கர் பர்வின் உமேஷ், எஸ்.பி. தேனி,
27. ஆர்.கிருஷ்ணராஜ் எஸ்.பி.தென்காசி.
இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகரன் இ.ஆ.ப.அவர்கள் பிறப்பித்துள்ளார்.