chennireporters.com

பொன்னேரி வழக்கறிஞர் சங்கத் தேர்தல் நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கத்தின்புதிய பொறுப்பாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.  சங்கத்தின் தலைவராக வழக்கறிஞர் ஏ.நெடுஞ்செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சங்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் சு.அமரகவியும் சங்கத்தின் பொருளாளர் தோழர் டில்லிபாபு அவர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ப.மதன் துணை தலைவர்கள் P.மதிவாணன் மற்றும் R.வினோத்கண்ணன் இணைச் செயலாளர் M.முத்தமிழன் விளையாட்டுத்துறை செயலாளர்கள் A.வீரபாண்டியன் M.கார்த்திக்   மற்றும் நூலகராக J.ஜெயராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுக்கு நீதிமன்ற ஊழியர்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.  மேலும் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் சிலர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகிகளாக பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு திருவள்ளூர் விடுதலை சிறுத்தைகள் வடக்கு மாவட்டம்  நிர்வாகிகள் சார்பில் அவர்களுக்கு சால்வை மற்றும் மாலைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

இதையும் படிங்க.!