#inspector who ate at the OC for; 40 ஆயிரம் ரூபாய்க்கு ஓசியில் சாப்பிட்ட இன்ஸ்பெக்டர்.

November 28, 2025

By இரா. தேவேந்திரன்.

பிரபல உணவகத்தில் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் ஓசியில் சாப்பாடு வாங்கி சாப்பிட்டு பணம் தராமல் ஏமாற்றி சம்பவம் சமூக வலை தளங்களில் வைரலாகி எதிர் கட்சியினர் காரி துப்பி வருகின்றனர். அந்த  பிரியானி வாங்கிய பில்  தற்போது வைரலாகி வருகிறது.

சென்னை பெருங்குடியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு வாரத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு ஓசியில் உணவு வாங்குவதாக அதற்கான பில் ஆய்வாளர் பெயர் போட்டு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு ஓசியில் உணவு வாங்குவதால் கட்டுப்படி ஆகாததால் உணவு தர ஹோட்டல் நிர்வாகம் மறுத்துள்ளனர்.
இதனால் ஆய்வாளர் பிரபு உணவகத்தில் வெளியில் போர்டு ஒன்றை வைத்து வாகனங்களை நிறுத்த விடாமல் பிரச்சனை செய்து வந்துள்ளார்.
பணம் கொடுக்காமல் ஒசியில் 40 ஆயிரத்திற்கு சோறு மற்றும் பிரியாணி சாப்பிட்ட தாராள பிரபு. இவர் தான் . இப்படி வாழ்வதற்கு நாண்டுகிட்டு சாகலாம். செய்வாரா மண்டையில தான் மயிறு இல்ல மூளை கூடவா இல்லை. இன்ஸ்பெக்டர் பிரபு.
இதன் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் ஆய்வாளர் ஓசியில் உணவு வாங்கிய பில்களை சமூக வலைதளத்தில் பரப்பி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share:

இரா. தேவேந்திரன்.

November 28, 2025

Leave a Comment