#Therukural arivu; இசைஞானி இளையராஜா தலைமையில் தெருக்குரல் அறிவுக்கு திருமணம்.

January 11, 2025

By ரா. ஹேமதர்சினி

இளையராஜா தலைமையில் காதலியை கரம்பிடித்தார் பாடகர் தெருக்குரல் அறிவு. இளையராஜா தலைமையில் காதலியை கரம்பிடித்தார் பாடகர் தெருக்குரல் அறிவு.

 இசைஞானி இளையராஜா தலைமையில் அவரது அலுவலகத்தில் தனது காதலியை கரம் பிடித்தார் பாடகர் தெருகுரல் அறிவு.

இசைஞானி இளையராஜா தலைமையில் அவரது அலுவலகத்தில் தனது காதலியை கரம் பிடித்தார் பாடகர் தெருகுரல் அறிவு. சுயாதீன பாடல்கள் மூலம் அறிமுகமாகி பல சினிமா திரைப்பட பாடல்களுக்கு வரிகள் எழுதி, பாடியுள்ள தெருகுரல் அறிவு தனது காதலி கல்பனாவை கரம் பிடித்துள்ளார்.

சுயாதீன பாடல்கள் மூலம் அறிமுகமாகி பல சினிமா திரைப்பட பாடல்களுக்கு வரிகள் எழுதி, பாடியுள்ள தெருகுரல் அறிவு தனது காதலி கல்பனாவை கரம் பிடித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் இளையராஜா தலைமையில் தெருக்குரல் அறிவு தனது காதலியான கல்பனாவை திருமணம் செய்து கொண்டார்.

சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் இளையராஜா தலைமையில் தெருக்குரல் அறிவு தனது காதலியான கல்பனாவை திருமணம் செய்து கொண்டார் அதனைத்தொடர்ந்து சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுடன் எதிர்பாராத விதமாக சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வின்போது இயக்குனர் பா. ரஞ்சித் உட்பட பலரும் உடன் இருந்தனர்.

அதனைத்தொடர்ந்து சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுடன் எதிர்பாராத விதமாக சந்தித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வின்போது இயக்குனர் பா. ரஞ்சித் உட்பட பலரும் உடன் இருந்தனர்.

Share:

ரா. ஹேமதர்சினி

January 11, 2025

Leave a Comment