Chennai Reporters

இன்று ஜூன்-5 உலகசுற்றுச் சூழல் தினம்.

“உலகை நாம் பாதுகாத்தால் உலகம் நம்மை பாதுகாக்கும்” என்ற சொல்லுக்கினங்க..நமது வீட்டில் நம்முடன் வாழும் மரங்களை வணங்க வேண்டும்.

மழை நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.வீட்டு தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைக்கவேண்டும்.

மக்கும் குப்பைகளை வீட்டிலேயே மக்க வைத்து அதை வீட்டுத் தோட்ட செடிகளுக்கு பயன்படுத்துவேன்டும்.

பறவைகளுக்கு நீர் மற்றும் உணவு வையுங்கள் குறைவான எரிசக்தியை பயன்படுத்துவேன் அல்லது அக்னிஹோத்திரம் செய்வேன்.

இவைகளில் ஏதேனும் ஒன்றை வருகின்ற இந்த வருடம் முழுவதும் பின்பற்றுவேன் என உறுதிமொழி எடுக்க வேண்டும்.

நாம் அனைவரும் நம் வீட்டின் முன்பு இருக்கும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அனைவருக்கும் உலக சுற்றுச்சூழல் தினம் வாழ்த்துக்கள்

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!