chennireporters.com

#training workshop; “மாத்தி யோசி” மாணவர்களுக்கு காங்கிரஸ் எம்.பி நடத்தும் பயிற்சி பட்டறை.

“மாணவர்களுக்கு தேர்வு பயமா? கவலைப்பட வேண்டாம். பயமில்லாமல் எளிய முறையில் தேர்வு எழுத பயிற்சி வகுப்பு”.

மாணவர்கள் எளிதாக படிக்க வேண்டுமா?
பொதுத் தேர்வு என்றாலே குழப்பமாக இருக்கிறதா?
தேர்வுக்கு பயப்படுகிறோமா?
கேள்வித் தாள்களை பார்த்தவுடன் பதட்டமடைகிறோமா?
படித்தது எளிதாக நினைவில் வர வேண்டுமா? கவலையே வேண்டாம்! உங்களுக்காகவே மாத்தி யோசி! என்ற பயிற்சி வகுப்பு நாளை  ஞாயிற்றுகிழமை காலை 23/2/2025 அன்று நடைபெறுகிறது.

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக! தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? என்று திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் MP.,  அவர்கள்  பயிற்சிப் பட்டறை ஒன்றைநடத்துகிறார். அதில் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.Former DK DC Sasikant Senthil is Congress candidate from Tiruvallur

 காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில்.

இடம்: VMG Mahal, No.11/3 CV Naidu Salai, Tiruvallur – 602001
தேதி: 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
தொலைபேசி : 9445500346. 

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும்  10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு  படிக்கும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி. மாணவர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம். மாத்தி யோசி! தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? மக்களவை உறுப்பினரும்! பொதுத் தேர்வு மாணவர்களும்! திருவள்ளூர் நாடாளுமன்ற ...கீழே உள்ள லிங்க் இல் பதிவு செய்யலாம்!!

Registration Formhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSeloTFmb92jy5JNE1hmyJIMrYLeBLvwhDGjDxkDAatpbi8QIQ/viewform?usp=header

#SasikanthSenthil #tiruvallurdistrict #Tiruvallur #TNEducation #TNStudents

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களை அழைத்து வரலாம் ஆனால் பயிற்சி பட்டறை நடக்கும் அறைக்குள் பெற்றோர்களுக்கு அனுமதி இல்லை அவர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல மாணவர்களுக்கு தேநீர் மற்றும் உணவு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யும் மாணவர்களுக்கு மட்டும் தான் உணவு வழங்கப்படும் என்று குறிப்பிடபட்டுள்ளது.

இதையும் படிங்க.!