டெல்லி குடியரசு தினவிழா கொண்டாட்ட அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்திகள் இன்று சென்னை குடியரசு தினவிழா கொண்டாட்ட அணிவகுப்பில் இடம்பெற்றது.
அதாவது வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி உருவங்கள் அடங்கிய தமிழக அலங்கார ஊர்திகள் இடம்பெற்றுள்ளது அந்த படங்களை இணையத்தில் பொதுமக்கள் பலர் பார்த்து வருகின்றனர்.