chennireporters.com

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் ஜீப் ஓட்டுநர் நேற்று ஓய்வு பெற்றார்.

கிருஷ்ணபிரியா

அவரை வீட்டுக்கு தன் ஜீப் இருக்கையில் அமரவைத்து வாகனத்தை ஓட்டி சென்ற முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியா செயலுக்கு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கிருஷ்ணபிரியா பணியாற்றி வருகிறார்இவரின் ஓட்டுனர் நேற்று பணி ஓய்வு பெற்றார்.

அவரை கௌரவிக்கும் விதமாக முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா அவர்கள் வாகனத்தை ஓட்ட முதன்மைக்கல்வி இருக்கையில் அவரை அமர வைத்து வீட்டுக்கு ஓட்டிச் சென்றார் .

இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுஇத்தனை வருடம் தன்னை பாதுகாப்பாக உட்கார வைத்து ஜீப் ஒட்டிய ஓட்டுநரை கௌரவிக்கும் விதமாக தனது ஓட்டுநரை உட்கார வைத்து ஜீப் ஓட்டி சென்றது பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க.!