வைரலான திருடன் வாக்குமூலம்:

February 28, 2022

By சுப்புராஜ் ப

போலீசாரை தெறிக்கவிட்ட பொழுதுபோக்கு பைக் திருடனின் வாக்குமூல வீடியோவை எடுத்த பெண் இன்ஸ்பெக்டர் மதனகலா காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் மதனகலா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மதுரையில் உள்ள தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.

Share:

சுப்புராஜ் ப

February 28, 2022

Leave a Comment