chennireporters.com

ராஜீவ் காந்தியை கொலை செய்தது யார் நீடிக்கும் மர்மம்?

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட பிறகு சமூக வலைதளங்களில் தினமும் பல பதிவுகள் வைரலாகி வருகிறது.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது எப்படி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள்.

யாரும் அவருடன் இல்லாமல் போனது ஏன் ஏன் இதுவரை சுப்பிரமணியசாமியை விசாரிக்கவில்லை என பல கேள்விக்கணைகளை சமூக வலைத்தளத்தில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்று வைரலான பதிவு இது ராஜீவ் கொலை அன்று மூப்பனார் ராஜீவுடன் ஏன் போகவில்லை …??

ராஜீவ் கொலைக்கு பிறகு நாரசிமராவை பிரதமராக்கியது யார்…??

மைனாரிட்டியாகவே இருந்த நரசிம்மராவ் காங்கிரஸ் ஆட்சி எப்படி ஐந்தாண்டு காலம் ஆட்சி செய்தது…??

ராஜீவ் வேண்டாம் நரசிம்மராவ் வேண்டும் என்று ஒரு சக்தி முடிவெடுத்தது
அது யார்..? ஏன்..‌??

மைனாரிட்டி நரசிமராவ் காங்கிரஸ் ஆட்சியை அதற்கு எதிரான பாஜகவானது கவிழ்க்காமல் இருந்தது ஏன்..‌?

இதற்காக பாஜகவிற்கு பாபர் மசூதி இடித்துக்கொள்ள பிரதமர் நரசிம்மராவ் ஆதரவு தெரிவித்து நன்றி தெறிவித்தாரா…??

தான் பிரதமர் ஆவதற்கு காரணமான அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தியாவை உலகமயத்தில் கையெழுத்திட்டு இணைத்து நன்றி தெறிவிதாரா நரசிமராவ்…??

பாஜக அமெரிக்கா நரசிம்மராவ் இணையும் புள்ளி இதுவா…??

தொலைத்த இடத்தை விட்டு வேறு எங்கோ தேடுவது சரியா…?

இதையும் படிங்க.!