விரைவில் துணை முதல்வரா ?அசுர பலத்துடன் உதயநிதி….

December 18, 2021

By குணசேகரன் வே

உதய நிதிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ அது உண்மையா கி விடவேண்டும் என்று தி.மு.க. இளைஞர் அணியினரும் உதய நிதி ரசிகர் மன்றத்தினரும் விரும்புகின்றனர்.

வெற்றி என்று சொன்னால் உதயா அண்ணா !

வீரம் என்று சொன்னால் உதயா அண்ணா !

நட்பு என்று சொன்னால் உதயா அண்ணா!

தலைவர் சொல்லும் தளபதி செயலும் மூச்சென பாயும் உதயா அண்ணா என்று ராப் ஸ்டைலில் பதினான்கு வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

இந்த வீடியோ விரைவில் உண்மையாகி விட வேண்டும் என்று உதய நிதி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.

Share:

குணசேகரன் வே

December 18, 2021

Leave a Comment