மனித வாழ்வில் ஒதுக்க முடியாத விளங்குவது திருக்குறள்.இறை, வாழ்வியல், கல்வி, நட்பு, அரசியல், என உலக வாழ்வியலை இரண்டு வரிகளில் தந்த திருவள்ளுவரின் திருக்குறள்.
அமைதி, பொறுமை, தியானம்வாழ்க்கையில் மனிதர்களின் வெற்றிக்கு எப்படி வழிவகுக்கும் என்ற வழி முறைகள் குறித்து விளக்குகிறது இந்த வீடியோ பதிவு.
தோல்வி குறித்து துயரடையதே மனமே என்று அறிவுக்கண் திறக்கும் அருள் உரையாக விளங்குகிறது திருக்குறள்.
என்பதை மீண்டும், மீண்டும் இந்த மனித சமூகத்திற்கு உணர்த்துகிறது உலக பொதுமறையான திருக்குறள்.