chennireporters.com

மும்பையில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

மும்பையில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழர் நட்பு கழகத்தை சார்ந்த கதிரவன் விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார். மும்பை தமிழர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். இந்தியாவின் தலை மகன் அறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழா நாளை வெள்ளிக்கிழமை 15 ஆம் தேதி சீதா கேம்பில் உள்ள அண்ணா படிப்பகத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளதுவிழாவில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு  அழைக்கிறோம். என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அருந்தமிழர் மா கதிரவன்
தலைவர் தமிழர் நட்பு கழகம் .
மும்பை. செல் நம்பர்; 9321454425We cordially invite everyone. 115th Birth Anniversary of India’s Greatest Son, Arignar Anna

Arignar  Anna’s 115th birthday celebration will be held tomorrow, Friday 15th at 10 am at Anna study hall in cheeta  Camp. We request everyone to attend the function without fail.

Arundhamilar  Ma Kathiravan
President. Tamilar  Natpu  kazgagam
Mumbai. cell.no: 9321454425

இதையும் படிங்க.!