Chennai Reporters

புதிய தோற்றத்தில் ராகுல்காந்தி.

பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் ராகுல் காந்தி, ஷேவ் செய்யாமல் நீண்ட தாடியுடன் உலா வந்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஒரு வார கால சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள அவர், அங்கு புதிய தோற்றத்தில் காட்சி அளித்தார்.

தற்போது தன் தலைமுடியையும், பாரத் ஜோடோ யாத்திரை தாடியையும் ட்ரிம் செய்து இளமை தோற்றத்துக்கு திரும்பி இருக்கிறார். இவரது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலா வரத் தொடங்கி இருக்கிறது.

ராகுல் காந்தியின் இந்த புதிய தோற்றத்தின் புகைப்படங்கள் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் தனது தலைவர் ராகுல் காந்தி எப்போதும் இளமையானவர் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார் என்கிறார்கள்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!