youtube முத்தாரை மறைமுகமாக தாக்க நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் திட்டம் தீட்டி வருவதாக தமிழக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனை தொடர்ந்து தமிழக உளவுத்துறை போலீசார் விரிவான அறிக்கையை அரசுக்கு வழங்கியுள்ளனர்.
youtube முக்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு youtube முக்தார் அவரது மை இந்தியா வலைதளத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் குறித்து கடுமையாக விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

சீமான்.
அந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் வைரலானது. உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் விடுதலைப்புலிகள் முக்தார் பேசியது சரி என்கிற நோக்கத்தில் பதிலளித்திருந்தனர் பலர் சீமானுக்கு எதிராக கருத்து பதிவிட்டு இருந்தனர்.
ராமகிருஷ்ணன்.
அது மட்டும் இல்லாமல் சீமான் சொன்ன பொய்கள், சீமான் சொன்ன தகுடு சத்தங்கள் குறித்து விடுதலைப் புலியின் உடைய தலைவர் பிரபாகரனுடைய அண்ணன் மகன் மற்றும் பலர் கொளத்தூர் மணி, ராமகிருஷ்ணன், வைகோ, திருமா உள்பட பலர் ஈழத்தில் தலைவர் பிரபாகரன் எப்படி தங்களிடம் நடந்து கொண்டார் என்பது குறித்து பல விரிவான செய்திகளை வெளியிட்டு இருந்தனர்.
தொல் திருமாவளவன்.
ஆனால் ஒருவர் கூட நாங்கள் அவரிடம் இதை பேசினோம் இந்த உணவுகளை எங்களுக்கு அளித்தார் என்கிற எந்த முக்கிய செய்திகளையும் பகிரவில்லை. இந்த நிலையில் சீமான் அரசியல் பிழைப்பு நடத்த உலகம் முழுவதும் இல்லை ஈழத் தமிழர்களிடம் விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுத்து தான் சுகமாய் வாழ பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருவது குறித்து தமிழகத்தில் உள்ள விடுதலை புலியின் ஆதரவாளர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் முப்தாரின் வீடியோ வைரலானதால் முக்தாரை கொலை வெறி தாக்குதல் நடத்த நாம் தமிழர் கட்சியினர் திட்டமிட்டு இருப்பதாக தமிழக உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் தமிழக அரசுக்கு விரிவான அறிக்கையை தயார் செய்து அனுப்பி இருக்கின்றனர். 
நாம் தமிழர் கட்சி சீமான்.
எந்த நேரத்திலும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் முத்தாரை தாக்க நேரிடும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர். தமிழக அரசு சீமானின் நடவடிக்கைகள் குறித்தும் அவரால் ஏமாற்றப்பட்ட நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய வேண்டும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

கொளத்தூர் மணி.
சீமான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏற்படும் வகையில் பேசி வருவது கடும் கண்டனத்திற்குரியது. அது மட்டுமில்லாமல் சென்னையில் பெரியார் சிலை தாக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு தொடர்பு இருக்கிறது. 
வைகோ.
எனவே அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ ஏற்கனவே வலியுறுத்தி உள்ளார். எனவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தாமதம் இன்றி ஃபிராடு பேர்வழி மோசடி நபர் சீமான் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து ஜாமினில் வெளிவர முடியாத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பெரியார் இயக்கத் தொண்டர்கள்.
