chennireporters.com

சிறையில் மூச்சு தினறலால் அவதிப்படும் சாட்டை துரைமுருகன்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஃபாக்ஸ்கான் ஊழியர்களின் போராட்டத்தையும் தொழிலாளர்களின் நிலையை விளக்கி காணொளி வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின்.

யூடியூபர் சாட்டை துரைமுருகனை 19ம் தேதி திருவள்ளூர் மாவட்ட போலீசார் கைது செய்து திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாட்டை துரைமுருகனுக்குதற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

சுவாச கோளாறு காரணமாக மூச்சுத் திணறளில் அவதிப்பட்டு வருவதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர்.

அவருடைய மனைவி மாதரசி நம்மிடம் வீட்டிலேயே அவர்கண் மற்றும் சுவாச கோளாறாள் அவதிப்பட்டு வந்தார்.

சிகிச்சைக்காக மருத்துவரிடம் அனுமதி பெற்று மருத்துவமனைக்கு 20 ம் தேதி செல்வதாக இருந்தோம்.

சாட்டை துரை முகனின் மனைவி மாதரசி.

அதற்குள் அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள்.என மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.சாட்டை துரை முகனின் மனைவி மாதரசி.உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அரசு அனுமதி தர வேண்டும் என்கிறார்கள்.நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள்.

இதையும் படிங்க.!